புஞ்சைப்பற்றுக்கட்டு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புஞ்சைப்பற்றுக்கட்டு, பெயர்ச்சொல்.
- இறைவை நீராற்பயிராகும் புன்செய் நிலங்களுக்கு விதிக்கும் பணத்தீர்வை (R. T.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Money-rent levied on lands in which crops, other than paddy, are raised under well-irrigation
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +