புடபாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புடபாகம், பெயர்ச்சொல்.
  1. புடமிடுகை
    (எ. கா.) புடபாகத்திற் சார்தரு முலோக மாசு தள்ளல்போல் (திருக்காளத்பு. ஞானயோ. 18)
  2. சீரணம் (யாழ். அக. )
  3. சமைக்கை (யாழ். அக. )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A particular method of preparing drugs in which various substances are placed in clay cups covered over with clay and heated over the fire
  2. Digestion
  3. Cooking


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடபாகம்&oldid=1341355" இலிருந்து மீள்விக்கப்பட்டது