புடமிடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புடமிடுதல், பெயர்ச்சொல்.
  1. பொன் முதலியவற்றைச் சுத்தி செய்தல்
    (எ. கா.) அதகமிகப் புடமிட்டு (காசிக. ஒங்காரலி. சி. 6)
  2. வெய்யிலில் வைத்தல் முதலிய உபாயங்களாற் பக்குவப்படுத்துதல்
  3. தகனஞ்செய்தல்(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To refine metals
  2. To calcinate; to preserve by burying under the earth, etc.
  3. To cremate


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புடமிடுதல்&oldid=1341352" இருந்து மீள்விக்கப்பட்டது