புடுக்கு
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
இப்படம் மனிதர்களின் மறைக்கப்படும் பகுதியைக் காட்டுகிறது. |
---|
![]() |
ஓர் ஆணின் அண்டமும், புடுக்கும் |
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புடுக்கு, பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- குறிப்பு: இந்தச்சொல் கொச்சைப் பேச்சுவழக்கில் ஆண்குறியையும் குறிக்கும்...போதாதகாலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும் என்பது பழமொழி...அதாவது ஒருவனுக்கு காலம், நேரம் சரியாகயில்லாதபோது அவனுடைய புடுக்கே (ஆண்குறியே) மிக நீண்டு பாம்பாகமாறிக் கொத்தும் என்பது பொருள்..
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +