புட்பகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மியன்மார் எனும் புட்பக நாடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புட்பகம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. இந்தியாவிற்குக் கிழக்கு எல்லை நாடான மியன்மார்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. ancient tamil name for myanmar


விளக்கம்[தொகு]

  • இந்தியாவிற்குக் கிழக்கு எல்லை நாடான முன்பு பர்மா என்று அழக்கப்பட்ட மியன்மார் நாட்டுக்குப் பண்டையத் தமிழ்ப்பெயர்...பண்டையத் தமிழர்கள் வியாபாரத் தொடர்புகள் வைத்துக்கொண்ட கடல் கடந்த நாடுகளில் ஒன்று.

இலக்கியம்[தொகு]

சிங்களம் புட்பகம் சாவக-மாகிய
தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு..
--மகாகவி பாரதியார்



( மொழிகள் )

சான்றுகள் ---புட்பகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புட்பகம்&oldid=1218845" இலிருந்து மீள்விக்கப்பட்டது