புணர்நிலையணி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புணர்நிலையணி, பெயர்ச்சொல்.
- வினை பண்பு இவை காரணமாக இரு பொருளுக்கு முடிக்குஞ்சொல் லொன்றாகப் புணர்ந்துநிற்கச் சொல்லும் அணி (தண்டி. 84)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Figure of speech in which two subjects are referred to one common predicate of action or attribute
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +