புணர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புணர்வு, பெயர்ச்சொல்.
  1. சேர்க்கை
  2. கலவி
    (எ. கா.) புணர்வின்னினிய புலவிப்பொழுதும் (சீவக. 1378)
  3. இசைப்பு (சூடாமணி நிகண்டு)
  4. உடல் (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Combination
  2. Coition
  3. Connection, joining
  4. Body


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புணர்வு&oldid=1346711" இலிருந்து மீள்விக்கப்பட்டது