புண்ணியத்தோற்றம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புண்ணியத்தோற்றம், பெயர்ச்சொல்.
- நன்மக்களிடம் தோன்றுதற்குரிய தவம், ஒழுக்கம், கொடை, கல்வி என்ற நால்வகைச் சிறந்தகுணங்கள் (சூடாமணி நிகண்டு)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Characteristics of a good person, of four kinds, viz. ., tavam, oḻukkam, koṭai, kalvi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +