புதுப்புனல்விழவு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புதுப்புனல்விழவு, பெயர்ச்சொல்.
  1. ஆற்றின் புது நிர் வந்தபோது நிகழ்த்தும் கொண்டாட்டம்
    (எ. கா.) கரிகால் வளவன் புதுப்புனல் விழவு கொண்டாடுந் தலைநாட்போல (சிலப்6, 160) உரை)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Festival celebrating the on-coming of freshes in a river


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுப்புனல்விழவு&oldid=1341885" இலிருந்து மீள்விக்கப்பட்டது