உள்ளடக்கத்துக்குச் செல்

புதுமனைப் புகுவிழா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புதுமனைப் புகுவிழாவில் பால் காய்ச்சல்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புதுமனைப் புகுவிழா, .

பொருள்

[தொகு]
  1. புது வீட்டில் குடியேறும் நிகழ்ச்சி

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. house warming - a religious function to celebrate the taking possession of a house.
  2. ceremony performed in hindu custom when a bride is taken to her husband's house after marriage for the first time.

விளக்கம்

[தொகு]
  1. புதுவீடு கட்டி நல்லநாள் பார்த்து அதில் முதன்முதலாக குடியேறும் போது செய்யும் விழா, மதச்சடங்கு.
  2. திருமணம் ஆனதும் மணப்பெண்ணைக் கணவன் வீட்டிற்கு முதன்முறையாக அழைத்துச் செல்லும்போது செய்யப்படும் சடங்கு....இந்த இரு நிகழ்ச்சிகளையுமே கிருகப்பிரவேசம் என்றும் சொல்லுவர்...புதிய மனையில் (வீட்டில்) புகும் (வாசம் செய்ய நுழையும்) விழா...
"https://ta.wiktionary.org/w/index.php?title=புதுமனைப்_புகுவிழா&oldid=1222792" இலிருந்து மீள்விக்கப்பட்டது