புத்தகப்புழு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புத்தகப்புழு, .
பொருள்
[தொகு]- காகிதம் தின்னும் சிறு பூச்சி
- எப்போதும் படித்துக்கொண்டிருப்பவர்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- silver fish
- a ferocious reader.
விளக்கம்
[தொகு]- புத்தகம் + புழு = புத்தகப்புழு.. புத்தகங்களை (காகிதங்களை) தின்று அழிக்கும் ஒரு வகை வெண்ணிறமான, புழுவைப்போன்ற உருவமுள்ள பூச்சி.
- புத்தகம் அல்லது அச்சிட்டத் தாள்களில் புகம் புதைத்து எப்போதும் படித்துக்கொண்டே, காகிதத்திலேயே வாசம் செய்யும் புழுவைப்போல, உள்ள நபரையும் புத்தகப்புழு என்றுச் செல்லமாக அழைப்பர்.
பயன்பாடு
[தொகு]- அந்தப் பையனை சமாளிப்பது மிகக் கடினம்...வேளாவேளைக்கு சோறு தண்ணீர் ஒன்றும் அவனுக்கு வேண்டாம்...ஏதாவது ஒரு புத்தகம் அல்லது பத்திரிகை இருந்தால் போதும்...படித்துக்கொண்டே இருப்பான்...சரியான புத்தகப்புழு.