புத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
கௌதம முனியின் சிறிய சிலை

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

 • புத்தன், பெயர்ச்சொல்.
 1. புதிய-வன்-வள்-து (சிவதரு. செனன. 91)
 2. நாணயவகை
  (எ. கா.) பிரதானி புத்தனுக்கும் (பணவிடு. 12)
 3. புத்தமதத்தை ஸ்தாபித்த கௌதம முனி. (திவா.)
 4. புத்தசமயத்தான். புத்தன் முதலாய (திரு வாச. 15, 6)
 5. திருமாலின் அவதாரங்களி லொன்று. (பிங்.) புத்தனென்றுதித்தும் (பாகவ. 1, மாயவ. 37)
 6. அருகன். (திடா.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. New person or thing
 2. A coin
 3. Gautama Buddha, the founder of the Buddhist religion
 4. Buddhist
 5. Viṣṇu, in His incarnation as Buddha
 6. Arhat


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்தன்&oldid=1635722" இருந்து மீள்விக்கப்பட்டது