புத்தர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • புத்தர், பெயர்ச்சொல்.
  1. புத்தப்பதவி பெற்ற பெரியோர்கள்
    (எ. கா.) எண்ணில் புத்தர்களும் (மணி. 30,14)
  2. புத்தமதத்தவர்
    (எ. கா.) புந்தியில் சமணர் புத்தரென்றிவர்கள் (திவ். பெரியதி. 9,8,9)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Buddhas, of whom there are several
  2. Buddhists



( மொழிகள் )

ஆதாரங்கள் ---புத்தர்--- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி

"http://ta.wiktionary.org/w/index.php?title=புத்தர்&oldid=1280637" இருந்து மீள்விக்கப்பட்டது