புத்திகுணம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புத்திகுணம், பெயர்ச்சொல்.
- தன்மம், ஞானம், வைராக்கியம், ஐசுவரியம், அதன்மம், அஞ்ஞானம், அவைராக்கியம், அனைசுவரியம் என்னும் புத்திக்குரிய எண்குணங்கள் (சி. போ. பா. 2,2, பக். 164)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The characteristics of the intellect, eight in number, viz. , taṉmam, āṉam, vairākkiyam, aicuvariyam, alaṉmam, aāṉam, avairākkiyam, aṉaicuvariyam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +