புத்திரசோபம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
புத்திரசோபம், .
பொருள்
[தொகு]- மகனை இழந்தத் துயர்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- grief or sorrow caused by the loss of a son
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + க்ஷோப4ம் = புத்ரக்ஷோபம் = புத்திரசோபம்... பொருள்: புத்ர = மகன் + க்ஷோபம்= (இல்லாமையால் ஏற்படும்)துயரம்...ஆகவே மகனை இழந்ததால் ஏற்படும் துயரைப் புத்திரசோபம் என்பர்...
( மொழிகள் ) |
சான்றுகள் ---புத்திரசோபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி