புத்திரபாக்கியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புத்திரபாக்கியம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஆண்மகப் பேறு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. sons ...considered as a boon.

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...பு1த்1ர + பா4க்2ய==புத்ரபாக்ய=='புத்திரபாக்கியம்'...புத்திரன் எனில் ஆண்பிள்ளை, பாக்கியம் எனில் பேறு...ஆக மகன் பிறந்தால் அது ஒரு பாக்கியமாகக் கருதப்பட்டது
  • தமிழ் ஆதாரம்...[1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=புத்திரபாக்கியம்&oldid=1222720" இருந்து மீள்விக்கப்பட்டது