புத்திரிகாதர்மம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புத்திரிகாதர்மம், பெயர்ச்சொல்.
- தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வதென்று விவாகத்தின்போது மகள் செய்யு மொப்பந்தம் (ஆராய். தொ. 71.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Stipulation on the occasion of the marriage of a daughter that the son born to her should be considered as the son of her father
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +