புன்செய்த்தோட்டம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- புன்செய்த்தோட்டம், பெயர்ச்சொல்.
- நெல்லொழிந்த தானியங்கள் விளையுந் தோட்டம் ( (P. T. L.) )
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Garden land in which cereals other than paddy are grown
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +