உள்ளடக்கத்துக்குச் செல்

புமாலெ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புமாலெ
புமாலெ

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புமாலெ, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. விடியற்காலை
  2. அதிகாலை
  3. பின்மாலை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. dawn
  2. early morning

விளக்கம்[தொகு]

  • அந்தணர்களின் பேச்சுத் தமிழ்...இன்றும் பெரியவர்கள் தாராளமாகப் பயன்படுத்தும் ஒரு சொல்...ஒரு நாள் கழிந்து மறு நாளில் 'புகும் வேளை' அதாவது மறு நாள் விடியற்காலை என்று பொருள்படும்... இதுவே மருவி 'புமாலெ' என்றாகியது

பயன்பாடு[தொகு]

  • நாளைக்கு தீபாவளி, புமாலெயெ எழுந்து கங்கா ஸ்நானம் பண்ணிடனும். சீக்கிரமா படுத்து தூங்கு.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புமாலெ&oldid=1277485" இலிருந்து மீள்விக்கப்பட்டது