உள்ளடக்கத்துக்குச் செல்

புய்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புய்தல், பெயர்ச்சொல்.
  1. பறிக்கப்படுதல்
    (எ. கா.) புய்ந்து கால்போகிப் புலான் முகந்த வெண்குடை (கள. நா.39)
  2. மறைதல்
    (எ. கா.) கோலப் பகற்களிறொன்றுகற் புய்ய (திவ். இயற். திருவிருத். 40)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To be pulled out, torn off, wrested
  2. To disappear


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புய்தல்&oldid=1346754" இலிருந்து மீள்விக்கப்பட்டது