புருஷன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(புருசன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஒலிப்பு
(கோப்பு)

புருஷன்(பெ)

பொருள்[தொகு]

  1. கணவன்.
  2. ஆண்

மொழிபெயர்ப்பு[தொகு]

ஆங்கிலம்

  1. husband
  2. man
  3. male

விளக்கம்[தொகு]

  • புறமொழிச்சொல்...வடமொழி...पुरुष...பு1-ருஷ...புருஷன்...வடமொழியில் 'ஆண் என்னும் பொருளை மட்டுமே தரும் சொல்...தமிழில் பொருள் விரிவாக்கப்பட்டு கணவன் என்னும் பொருளையும் தருகிறது...ஒரு பெண்ணோடு மிக அந்தரங்கமாக நெருங்கிப் பழகக்கூடிய ஒரே ஆண் கணவன் ஆனதால் அவனை புருஷன் என்றே குறிப்பிட்டனர்...

  • ஆதாரம்...[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=புருஷன்&oldid=1884637" இருந்து மீள்விக்கப்பட்டது