புருசு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
புருசு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புருசு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பட்டாசுகளில் ஒரு வகை
  2. தூரிகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of fire-works
  2. brush.

விளக்கம்[தொகு]

  • விசேட காலங்கள்/பண்டிகைகளைக் கொண்டாடும்போது இரவில் கொளுத்தப்படும் பட்டாசு வகைகளில் ஒன்று...பொதுவாக புஸ்வாணம் என்பர்...
  • தூரிகைக்கும் புருசு என்பர்...இந்த அர்த்தத்தில் பயன்படும் புருசு என்னும் சொல்லிற்கு ஆங்கிலம் ப்3-ரஷ் (brush) என்பது மூலச்சொல்...


( மொழிகள் )

சான்றுகள் ---புருசு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புருசு&oldid=1223794" இருந்து மீள்விக்கப்பட்டது