உள்ளடக்கத்துக்குச் செல்

புருவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புருவை, பெயர்ச்சொல்.
  1. ஆடு
    (எ. கா.) செந்நிலப் புறவின் புன்மயிர்ப் புருவை (நற். 321)
  2. செம்மறியாடு (பிங். )
  3. பெண்ணாடு
    (எ. கா.) குருமயிர்ப்புருவை (ஐங்குறு. 238)
  4. இளமை (சூடாமணி நிகண்டு)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Goat
  2. Sheep
  3. Female of goat or sheep
  4. Youth, juvenility


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புருவை&oldid=1346778" இலிருந்து மீள்விக்கப்பட்டது