புருஷார்த்தம்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- புருஷார்த்தம், பெயர்ச்சொல்.
- தருமம், அருத்தம், காமம், மோட்சம் என நால்வகைப்பட்ட உறுதிப்பொருள். புருஷார்த்த மேது மில்லேன் (தாயு. மௌன. 6)
அறம் பொருள் இன்பம் வீடு என்பன நான்கு பால்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Objectives worthy of human pursuit, four in number, viz. , tarumam, aruttam, kāmam, mōṭcam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
.