புருஷோத்தமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • புருஷோத்தமன், பெயர்ச்சொல்.
  1. சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53)
  2. திருமால். புருஷோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத. 1)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Most excellent man
  2. Viṣṇu, as the supreme Being


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

.

"https://ta.wiktionary.org/w/index.php?title=புருஷோத்தமன்&oldid=1880793" இலிருந்து மீள்விக்கப்பட்டது