புரைப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புரைப்பு, பெயர்ச்சொல்.
- குற்றம். புரைப்பிலாத பரம்பானே (திவ். திருவாய். 4, 3, 9)
- சந்தேகம் புரைப்பறத் தெளிதல் காட்சி (மேருமந். 107)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fault, flaw, defect
- Doubt
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
.