உள்ளடக்கத்துக்குச் செல்

நேர்மின்னி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(புரோட்டான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அணுக்கருவின் உள்ளே நேர் மின்மம் கொண்ட நேர்மின்னிகள் இருப்பதைக் காட்டும் கருத்துப் படம்.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

நேர்மின்னி

  1. அணுக்கருவில் உள்ள நேர்மின்மம் கொண்ட அடிப்படைத் துகள். இதன் நிறை ஏறத்தாழ 1.672621637×10−27. இதன் மின்மம் + 1.602176487 × 10−19 கூலாம்
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம் - proton
"https://ta.wiktionary.org/w/index.php?title=நேர்மின்னி&oldid=1635160" இலிருந்து மீள்விக்கப்பட்டது