உள்ளடக்கத்துக்குச் செல்

அணுக்கரு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
அணுக்கரு
பொருள்
  • (தமி), (பெ ) - அணுக்கரு என்பது பொருள்கள் யாவற்றின் அடிப்படையான அணு என்பதன் உள்ளே நடுவாக அமைந்துள்ள மேலும் சிறிய கருவான பொருள். அணுவின் பெரும் ஆற்றல் இவ் அணுக்கருவின் உள்ளே உள்ளது. அணுக்கருவின் உள்ளே நேர்மின்னி, நொதுமி போன்ற அணுக்கூறான துகள்கள் உள்ளன.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்

:*(சொற்றொடரில் பயன்பாடு) - ஒவ்வொரு அணுவிலும், அதன் அணு கருவைச் சுற்றி ஒன்று முதல் பல எதிர்மின்னிகள் உலாவரும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அணுக்கரு&oldid=630309" இலிருந்து மீள்விக்கப்பட்டது