உள்ளடக்கத்துக்குச் செல்

புறக்கணித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புறக்கணித்தல், பெயர்ச்சொல்.
  1. பராமுகமாதல்
    (எ. கா.) உருகா மனத்தார்களைப் புறக்கணித்திடும் (தேவா. 612. 2)
  2. அலட்சியம்செய்தல்
    (எ. கா.) புறக்கணித்திடப்பட்டிடீர்க்கும் (சீவக.2376)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To disregard. slight. neglect
  2. To disdain. treat with contempt 


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறக்கணித்தல்&oldid=1394822" இலிருந்து மீள்விக்கப்பட்டது