புறணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புறணி, பெயர்ச்சொல்.
  1. புறங்கூறுகை.
    காணாவிடந் தனிலே புறணி பலபேசி (குமரே. சத. 28)
  2. மரப்பட்டை. (பிங்.)
  3. தோல். (பிங்.)
  4. புலால் (பிங்.)
  5. புறம்பானது. (சூடா.)
  6. குறிஞ்சி நிலம். (பிங்.)
  7. முல்லை நிலம்.
    பூக்குந் தாழை புறணியரு கெலாம் (தேவா. 842, 6)
  8. உழும்போது பொடியாகாத மண்கட்டி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - puṟaṇi
  1. Slander, backbiting
  2. Outer bark of a tree
  3. Skin, rind, peel, coat
  4. Flesh, mutton;
  5. Anything that is out- side
  6. Hilly tract
  7. Pastoral tract
  8. Sod of earth, turned in ploughing
  9. cortex



( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறணி&oldid=1388615" இலிருந்து மீள்விக்கப்பட்டது