உள்ளடக்கத்துக்குச் செல்

புறநிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புறநிலை, பெயர்ச்சொல்.
  1. வெளிப்புறம்.
    புறநிலைக் கோட்டம் (சிலப். 5, 180)
  2. வேறுபட்ட நிலை.
    வழிநாட் பொய்யொடு நின்ற புறநிலை (புறநா. 211)
  3. நீ வணங்குந் தெய்வம் நின்னைப் புறங்காப்ப நின் வழிவழி மிகுவதாக எனக்கூறுவதும் 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்றாவதுமான நூல்வகை
  4. உதவிநோக்கிப் பிறர் புறங் கடையில் நிற்கும் நிலை. (புறநா. 211, உரை.)
  5. ஏவல்செய்து பின்னிற்கை. (அகநா. 32.)
  6. சாதிப்பெரும்பண் நான் கனுள் ஒன்று. (சிலப் 8, 41, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - puṟa-nilai
  1. Out- side
  2. Changed condition or state
  3. Poem invoking the tutelary deity of a chief to shower prosperity on his family and his descendants, one of 96 pirapantam
  4. Standing in the back-yard of one's house, seeking one's favour
  5. Personal attendance, as of a pupil upon his guru
  6. A class of primary melody-types, one of four cāti-p-perumpaṇ
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறநிலை&oldid=1388624" இலிருந்து மீள்விக்கப்பட்டது