புறமறிப்பார்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புறமறிப்பார்த்தல், பெயர்ச்சொல்.
  1. [உட்பக்கத்தை வெளிப்புறமாகத் திருப்பிப்பார்த்தல்] நன்கு ஆராய்தல்
    (எ. கா.) மக்கள்யாக்கை யிதுவென வுணர்ந்து மிக்கோ யிதனைப் புறமறிப்பாராய் (மணி. 4, 121)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To examine closely, as by turning inside out


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு + }}

"https://ta.wiktionary.org/w/index.php?title=புறமறிப்பார்த்தல்&oldid=1379328" இலிருந்து மீள்விக்கப்பட்டது