புற்கலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புற்கலம், பெயர்ச்சொல்.
  1. சரீரம்
    (எ. கா.) புற்கலம் புறவுருவாகும் (மணி.27. 197)
  2. கல் முதலிய உயிரற்ற பொருள்கள் (பிரபோத. 33. 22)
  3. அசீவம் (மேருமந். 41.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Body
  2. Matter. as the non-living part of the creation
  3. (Jaina.) A category of fundamental entities


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புற்கலம்&oldid=1394863" இருந்து மீள்விக்கப்பட்டது