புலனறிசிறப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புலனறிசிறப்பு, பெயர்ச்சொல்.
- வேற்றுப் புலத்தினது நிலையை அறிவித்தார்க்குத் தாம் முன்கூறியதினும் பெருகக்கொடுத்தலை யுணர்த்தும் ஒரு புறத்துறை (பு. வெ. 1, 17)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Theme of a kind specially rewarding spies on their giving useful information about the enemy's country
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +