உள்ளடக்கத்துக்குச் செல்

புலபுலெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புலபுலெனல், பெயர்ச்சொல்.
  1. விரைந்து தொடர்ந்து வருதற் குறிப்பு
    (எ. கா.) புலபுலெனக் கலகலெனப் புதல்வர் களைப் பெருவீர் (பட்டினத்திருப்பா.178)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Expression denoting quick succession


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலபுலெனல்&oldid=1341468" இலிருந்து மீள்விக்கப்பட்டது