புலவராற்றுப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புலவராற்றுப்படை, பெயர்ச்சொல்.
  1. ஒரு புலவன் தனக்குப் பரிசளித்த அரசனையும் அவனது தலைநகரையும் வேறு புலவனிடம் சிறப்பிது அவ்வரசனிடத்து அவனை ஆற்றுப்படுத்தலைக் கூறும் புறத்துறை (புறநா. 48)
  2. ஒரு புலவனைக் கடவுளிடத்துப் பயன்கொள்ளும்படி ஆற்றுப்படுத்தலைக்கூறும் புறத்துறை (பு. வெ. 9, 42)
  3. புலவ

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Puṟap.) Theme describing to a poet, the munificence of a royal patron and the splendour of his city and directing the poet to his court
  2. (Puṟap.) Theme of guiding a poet into the presence of a deity
  3. Poem on the theme of pulavaṟṟu-p-paṭa


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலவராற்றுப்படை&oldid=1341495" இருந்து மீள்விக்கப்பட்டது