உள்ளடக்கத்துக்குச் செல்

புலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புலை, பெயர்ச்சொல்.
  1. இழிவு
    (எ. கா.) புலையாம் புறவி பிறந்து (அஷ்டப். திருவரங்கக்க.16)
  2. அசுத்தம்
    (எ. கா.) புலைசூழ் வேள்வியில் (மணி. 13, 28)
  3. தீட்டு
    (எ. கா.) பொன்னகர் மூடிப் புலைசெய் துடன்று (கல்லா. 25, 11)
  4. தீயநெறி
    (எ. கா.) புலைமேலுஞ் செலற்கொத்துப் போதுகின்ற செல்வத்தின் (கம்பரா. இராவணன்வதை. 204)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Baseness
  2. Uncleanness
  3. Defilement
  4. Vice, evil way
  5. Lie
  6. Adultery
  7. Animal food
  8. Outcaste
  9. Stench


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புலை&oldid=1346830" இலிருந்து மீள்விக்கப்பட்டது