உள்ளடக்கத்துக்குச் செல்

புல்குதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புல்குதல், பெயர்ச்சொல்.
  1. அணைதல்
    (எ. கா.) அன்னந்தன்னினம் பெடையொடும் புல்கி (தேவா. 584, 9)
  2. புணர்தல் (சது.)
  3. நண்பினராய் மருவுதல் (J.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. To embrace
  2. To copulate
  3. To be attached, as friends


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்குதல்&oldid=1342296" இலிருந்து மீள்விக்கப்பட்டது