உள்ளடக்கத்துக்குச் செல்

புல்பூண்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புல்பூண்டு
புல்பூண்டு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புல்பூண்டு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நிலம் முழுவதும் படர்ந்தியிருக்கும் புல் முதலான சிறு தாவர வகை.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. vegetation on the ground
  2. grass, short plants and creeps on the ground

விளக்கம்[தொகு]

  • புல் + பூண்டு = புல்பூண்டு...தரையில் படர்ந்திருக்கும் புற்களும், அவைகளை ஒத்த சிறு, குறு செடி கொடிகளும், புல்பூண்டு என்ற ஒரே சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

  • அந்த வயற்காட்டில் புல்பூண்டே கிடையாது...எல்லாவற்றையும் விவசாயத்திற்காகக் கெல்லி எடுத்துவிட்டனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்பூண்டு&oldid=1226000" இலிருந்து மீள்விக்கப்பட்டது