புல்லகண்டங்கரும்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
புல்லகண்டங்கரும்பு
புல்லகண்டங்கரும்பு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

புல்லகண்டங்கரும்பு, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு கரும்பு வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a kind of sugarcane grown in tamilnadu/india

விளக்கம்[தொகு]

  • சர்க்கரைத் தயாரிப்பில் முதலிடம் வகிப்பது கரும்பு...சர்க்கரை தவிர வெல்லம், கற்கண்டு போன்ற அநேக இனிப்புப் பொருள்கள் தயாரிக்கப் பயனாகிறது... பானமாக சாற்றைக் குடிக்கவும் பயனாகிறது...புல்லகண்டங்கரும்புச் சாறு வாதக் குற்றங்களைப் போக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லகண்டங்கரும்பு&oldid=1217039" இலிருந்து மீள்விக்கப்பட்டது