புல்லன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புல்லன், பெயர்ச்சொல்.
  1. அறிவினன்
  2. இழிந்தவன்
    (எ. கா.) கல்லாப் புல்லர்க்கு நல்லோர்சொன்ன பொருளென (கம்பரா. தாடகை. 72)
  3. ஒழுக்கமில்லாதவன்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Ignorant person
  2. Vile, base person
  3. Man without character


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லன்&oldid=1346840" இலிருந்து மீள்விக்கப்பட்டது