புல்லுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புல்லுதல், பெயர்ச்சொல்.
  1. தழுவுதல்
    (எ. கா.) என்னாகம் . . . புல்லி (பு. வெ. 9, 49)
  2. புணர்தல்
    (எ. கா.) தம்மைப் புலந்தாரைப் புல்லாவிடல் (குறள். 1303)
  3. பொருந்துதல்
    (எ. கா.) அல்லாவாயினும் புல்லுவவுளவே (தொல். பொ. 221)
  4. வரவேற்றல்
    (எ. கா.) புல்லா வகம்புகுமின் . . . என்பவர் மாட்டு (நாலடி., 303)
  5. ஒத்திருத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. To embrace
  2. To copulate
  3. To agree, suit
  4. To receive warmly
  5. To resemble, equal
  6. To cling to; to join
  7. To contract friendship


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=புல்லுதல்&oldid=1341437" இருந்து மீள்விக்கப்பட்டது