புளிக்காப்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புளிக்காப்பு, பெயர்ச்சொல்.
- விக்கிரகத்திற்கு எண்ணெய்க்காப்பிடும்போது எண்ணெய்கழற்ற, உதவும் அரைத்த புளி முதலியன (திவ். பெரியாழ். 2, 4, 1, வ்யா. பக். 311.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Paste of tamarind, soapnut, etc. , used for removing oil smeared on the idols in a ceremonial bath
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +