புழல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புழல், பெயர்ச்சொல்.
  1. உட்டொளை
    (எ. கா.) பூழி பூத்த புழற்காளம்பி (சிறுபாண். 134)
  2. சலதாரை (பிங். )
  3. பண்ணியாரம் தீம்புழல் வல்சி (மதுரைக்.. 395)
  4. மீன்சாதி (பிங். )

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Tube, anything hollow
  2. Drain
  3. A kind of pastry
  4. Fish


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புழல்&oldid=1346861" இலிருந்து மீள்விக்கப்பட்டது