உள்ளடக்கத்துக்குச் செல்

புழுக்கல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • புழுக்கல், பெயர்ச்சொல்.
  1. அவித்தது
    (எ. கா.) உப்பிலிப் புழுக்கல் (சீவக. 2984)
  2. சோறு
    (எ. கா.) விரலென நிமிர்ந்த நிரலமை புழுக்கல் (பொருந. 114)
  3. புழுங்கலரிசி
    (எ. கா.) புழுக்கலா னிமிர்ந்த சோறு (திருவிளை. நாட்டுப். 32)
  4. முதிரைப்பண்டம்
    (எ. கா.) புழுக்கலு நோலையும் (சிலப். 5, 68)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Anything slightly boiled
  2. Cooked rice
  3. Pulse, pease
  4. Rice from paddy parboiled, dried and husked


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புழுக்கல்&oldid=1967919" இலிருந்து மீள்விக்கப்பட்டது