புழுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • புழுக்கு, பெயர்ச்சொல்.
  1. அவிக்கை
  2. புழுங்கவெந்த வுணவு
    (எ. கா.) கட்டிப் புழுக்கின் (பதிற்றுப்.் 90, 25)
  3. குழையச் சமைத்த பருப்பு (பெரும்பாண். 195, உரை)
  4. பருப்புச் சோறு (பெரும்பாண். 195, உரை)
  5. இறைச்சி
    (எ. கா.) யாமைப் புழுக்கின் (புறநா. 212)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Boiling grains
  2. Well-boiled food
  3. Dholl well-boiled and seasoned
  4. Dholl and rice boiled together
  5. Flesh, meat


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=புழுக்கு&oldid=1635763" இலிருந்து மீள்விக்கப்பட்டது