புழுங்குதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- புழுங்குதல், பெயர்ச்சொல்.
- ஆவியெழவேகுதல்
- சிறுக வேகுதல்
- வெப்பத்தாற் புழுக்கமாதல்
- கோபத்தால் வெம்புதல்
- வேர்த்தல்(உள்ளூர் பயன்பாடு)
- பொறாமைப்படுதல்
- வாடுதல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To be steamed; to be slightly boiled or steamed; to be parboiled
- To boil gently or stew, as rice after the water is poured off
- To be sultry, as the weather
- To be hot with anger
- To perspire
- To be envious; to feel hear
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +