பூகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • பூகம், பெயர்ச்சொல்.
  1. கமுகு. (திவா.) வனமெலாம் நாகம் பூகம் (திருவாலவா. 27, 37.)
  2. ஒருவகைச் சாதிக்கூட்டம். (சுக்கிரநீதி, 288.)
  3. திரட்சி
  4. திப்பலிப்பனை. (மலை.)
  5. சுபாவம். (யாழ். அக.)
  6. கழுகு
  7. பலா

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - pūkam
  1. Areca-palm, m. tr., Areca catechu
  2. A caste assembly;
  3. Collection; multitude; heap
  4. Jaggery-palm
  5. Nature
  6. Eagle
  7. Jack-tree
விளக்கம்
  • ...
பயன்பாடு
  • ...
(இலக்கியப் பயன்பாடு)
  • ...
(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூகம்&oldid=1378585" இலிருந்து மீள்விக்கப்பட்டது