உள்ளடக்கத்துக்குச் செல்

பூக்கோணிலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • பூக்கோணிலை, பெயர்ச்சொல்.
  1. போரை மேற்கொள்ளும்போது வெட்சிமுதலிய மலர்களை அரசனிடமிருந்து வீரன் பெற்றுக்கொள்ளுதலைக் கூறும் புறத்துறை (பு. வெ. 4. 10. தலைப்பு.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Theme describing the acceptance by a warrior of veṭci and other flowers of puṟa-t-tiṇai, from a king on the occasion of his undertaking an act of hostility



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூக்கோணிலை&oldid=1444614" இலிருந்து மீள்விக்கப்பட்டது