பூங்கீரை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
பூங்கீரை

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பூங்கீரை, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு கீரை வகை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்

Amaranthus paniculatus/Amaranthus caudatus...(தாவரவியல் பெயர்))

  1. (a kind of leafy vegetable)
  2. cockscomb greens
  3. love-lies-bleeding
  4. pendant amaranth

விளக்கம்[தொகு]

  • பூ + கீரை = பூங்கீரை...சடைசடையாக செந்நிறத்தில் பூக்குமாதலால் பூங்கீரை எனப்பட்டது...உணவுக்குப் பயன்படும் கீரை வகைகளில் ஒன்று...துவரம்பருப்போடு நறுக்கிய கீரையை வேகவைத்துக் கடைந்து, உப்பு சேர்த்து, கடுகு, வற்றல்மிளகாய், பெருங்காயம் தாளித்து சாதத்துடன் நெய்யோடுப் பிசைந்து உண்பர்...இதன் விதைகளை வெல்லம் அல்லது சர்க்கரைப் பாகோடு சேர்த்து இனிப்புப் பண்டங்களை செய்வர்...இந்தக்கீரையை உண்டு வந்தால் உடற்சூடு குறையும்...சளி, இருமல் குறையும்...

  • ஆதாரம்....[1]

"https://ta.wiktionary.org/w/index.php?title=பூங்கீரை&oldid=1225640" இலிருந்து மீள்விக்கப்பட்டது